Friday, 14 June 2013

11th Sunday Ordinary Time

nghJf;fhyk; 11k; QhapW
முன்னுரை:
பிரியமானவர்களே!
பொதுக்காலத்தின் 11ம் ஞாயிறுக்கு வந்துள்ளோம்.
இறைவனது மீட்புத் திட்டத்தில் மனிதன் தன் பாவத்தை ஏற்றுக் கொள்ளும் போது> கடவுளுடைய இரக்கமும், பரிவும், மன்னிப்பும், அன்பும் அவனுக்கு மிகவே அதிகமாக உண்டு என்பதனை விவரிக்கும் வதமாக இன்றைய இறைவாக்குகள் அமைந்துள்ளன.
தன் மக்களுக்கு அவர் அருளும் கொடையே. இத்தகைய கொடையை பெற்ற நாம்> மிகவே அதிகமாக அவருடைய அளப்பரிய மன்னிப்பை சுதந்தரிக் கொண்ட நாம் பிறரை மன்னித்து ஏற்றுக் கொள்ள கடமைப்பட்டவர்களாகவும் உள்ளோம்.
பாவியென்று சமுதாயத்தால்  ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட ஒரு பெண்ணின் அன்பின் மற்றும் மனமாற்றத்தின் வெளிப்பாடுகளை அன்போடு ஏற்று அவளுக்கு மன்னிப்பையும் மனஅமைதியையும், அளித்த இயேசு அனைத்திலும் சிறந்தது அன்பேயென்று கோடிட்டு காட்டுகின்றார்.
சமுதாய சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்களை கடந்து பிறரின் அன்பை கண்டுனர்ந்து அவர்களுக்கு பதிலன்பு காட்டுவதே இயேசுவின் உண்மை சீடனின் பண்பு. நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே என்று பாடி பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்வோம். மன்னிப்போம். மன்னிப்பை பெற்றுக் கொள்வொம் வாழ்வில் மாற்றம் பெற்று ஏற்றமடைவோம்.
இதனை செயல்படுத்த எத்தகைய முன் முயற்சி செய்துள்ளோம் என்ற சிந்தனையோடு பலியிலே பங்கெடுத்து பயன் பெறுவோம்.

Kjy; thrf Kd;Diu:

jhtPJ murh;  ghtk; nra;jgpd; ,iwthf;fpdh; ehj;jhd; mwpTiu $Wfpd;w gFjpahf mike;Js;sJ ,d;iwa Kjy; thrfk;. jd; ghtj;ij czUk; tz;zk;  rpWfij nrhy;yp mth; nra;jjJ jtW vd;W Rl;lp fhl;Lfpwhh; ehj;jhd;.  Fw;wKs;s jhtPjpd; kdk; ntJk;gp mOfpd;wJ. ehKk; ek; Fw;wj;jpw;fhf kdk; ntJk;gp mOJ ,t;thrfj;jpw;F nrtpkLg;Nghk;.

,uz;lhk; thrf Kd;Diu:


Aj rl;lj;jpy; gphptpdi rNfhjuh;fs; jq;fsJ rl;lj;ijAk; cl;GFj;jp kf;fspd;Nky; mjpf gSit Rkj;jp te;jhh;fs;. ,ij td;ikahf fz;lpj;J vOJfpd;w gFjpjhd; ,d;iwa  ,uz;lhk; thrfk;.

மன்றாட்டு:
            இரக்கத்தின் இறைவா! திருஅவை உம்முடைய மன்னிப்பை அருளுவதிலே தாராளமாக திகழ்ந்திடவும்> ஓப்புரவின் அடையாளமாக திகழ வரமருள  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            மன்னிப்பின் தலைவா! மனிதர்களின் நலனிலே அக்கறை கொண்ட உண்மையான சமூக தலைவர்களை நாடு பெற்று நலம் பெற> வரமருள  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            பரிவின் ஆண்டவரே! பலியிலே பங்கேற்கும் பக்தர்கள் நாங்கள் உம்முடைய பரிவிற்கு வாழும் காலத்தில் சாட்சிகளாக திகழ்ந்திட வரமருள  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            அருளுனி வடிவே இறைவா! மனம் வருந்தும் யாவரையும், நாங்கள் மன்னித்து ஏற்றுக் கொள்ளவும், உறவிலே கை கொடுத்து> அவர்களை கரை சேர்க்க வரமருள  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Thanks to Alaigal Media

No comments:

Post a Comment